மும்பையில் கேட்வே ஆஃப் இந்தியா அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உறுதி செய்துள்ளார். இதில் உயிரிழந்தவர்களில் 10 பேர் பொதுமக்கள் எனவும், மூன்று பேர் கடற்படை வீரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று மாலை 3.55 மணிக்கு பச்சர் தீவிக்கு(butcher island) …