fbpx

மும்பையில்,14 வயது சிறுமியுடன் உடலுறவு கொண்ட 41 வயது நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் குஜராத்தில் உள்ள வைர தொழிற்சாலையின் மேலாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மும்பை கிராண்ட் ரோடு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நவம்பர் 2 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. இறந்தவர் அதே தொழிற்சாலையில் பணிபுரிந்த …