fbpx

மும்பை குர்லா பகுதியைச் சேர்ந்த ரூபீ ஷேக் என்ற 34 வயது பெண் கடந்த மாதம் வீட்டில் அருகில் உள்ள உணவகம் ஒன்றில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக பிரியாணியுடன் சிக்கன் எலும்பை முழுங்கியிருக்கிறார். அது அவரது தொண்டையில் சிக்கியுள்ளது. மருத்துவமனைக்கு செல்லாமல் இரண்டு நாட்கள் தொண்டையில் சிக்கிய எலும்பினால் உணவருந்த …