திருநெல்வேலி மாவட்ட நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகத்தில் சமுதாய அமைப்பாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
பணி : சமுதாய அமைப்பாளர்
கல்வித் தகுதி : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி…