கர்நாடக மாநிலம் சிக்க பல்லாப்பூர் மாவட்டத்தில் இருக்கின்ற பட்ல பள்ளியைச் சேர்ந்தவர் விஜய் (35) துணி வியாபாரியான இவருக்கு மாலா (28) என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் திருமணம் நடைபெற்றது.
விஜய் சிந்தாமணி என்ற பகுதியில் துணி வியாபாரம் செய்து வருகின்ற நிலையில் அவருக்கும் மாதேஷ் (32) என்ற மற்றொரு துணி வியாபாரிக்கும் …