fbpx

பாலியல் வழக்கில் ஜகத்குரு முருகராஜேந்திர வித்யாபீட மடத்தின் தலைமைப் பீடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள ஜகத்குரு முருகராஜேந்திர வித்யாபீட மடத்தின் தலைமைப் பீடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு வியாழக்கிழமை இரவு கர்நாடக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். முன்னதாக, அவர் மைனர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்டதை …