மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் அதிகாரி (CIA) ஜான் கிரியாகோ பாகிஸ்தானின் அணு ஆயுதக் கிடங்கை அமெரிக்கா ஒரு காலத்தில் கட்டுப்படுத்தியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.. 15 ஆண்டுகள் CIA உடன் பணியாற்றிய கிரியாகோ, முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் ஒத்துழைப்பை பெற அமெரிக்கா பாகிஸ்தானுக்கு மில்லியன் கணக்கான உதவிகளை வழங்கியதாகக் கூறினார். மேலும் “நான் 2002 இல் பாகிஸ்தானில் பணியமர்த்தப்பட்ட போது, என்ன நடக்கக்கூடும் என்று முஷாரப் பயந்ததால், […]

