காளான் விதை உற்பத்தி தொகுப்பு அமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம். மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் பண்ணை சார்ந்த வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஒரு காளான் விதை உற்பத்தி ததொகுப்பு அமைத்திட இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் ஒரு காளான் விதை உற்பத்தி தாெகுப்பு அமைக்க விருப்பம் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம். தனிநபராகவோ (குழு உறுப்பினர்) அல்லது குழுவாகவோ ஏற்கனவே காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு […]