சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் புகைப்படம் மற்றும் இசைக் கருவிகள் கண்காட்சி 19.09.2024 முதல் 21.09.2024 வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டம், இரும்பாலை சாலை, ஆவின் பால்பண்னை எதிரில் மாவட்ட அரசு இசைப்பள்ளி அமைந்துள்ளது. இசைப் பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் …