fbpx

​Kavya Maran: காவ்யா மாறன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் உரிமையாளர் மற்றும் தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகள் ஆவார். அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல வதந்திகள் பரவிவருகின்றன. காவ்யா மாறனின் ஒவ்வொரு ரியாக்ஷனும் சமூக ஊடகங்களில் வைரலாகிறது. அணியின் சிறப்பான செயல்பாட்டில் அவரது மகிழ்ச்சி பார்வையாளர்களை கவர்கிறது, அதேபோல் கடைசி நிமிட திருப்பங்களான …