Journalist Chitra Tripathi: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் நகருக்கு சுற்றுலாப் பயணிகள் மீது சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் செய்தி சேனல் பத்திரிகையாளர் சித்ரா திரிபாதி என்பவர் மீது இஸ்லாமியர்கள் கும்பல் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் உள்ளூர்வாசிகள் கோபத்துடன் பத்திரிக்கையாளரை …