Mussoorie: உத்தரகண்ட் முசோரி அருகே மாடு மேய்க்க சென்றபோது திடீரென தேனீக்கள் கொட்டியதில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட மாநிலத்தின், டேராடூன் மாவட்டத்தின் முசோரி அருகே உள்ள துனேட்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்லால்(48). இவரது மகன் அபிஷேக்(8). வழக்கம்போல், அருகில் உள்ள தோட்டத்திற்கு மேய்ச்சலுக்காக மாடுகளை ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது, …