Massage: இரவில் தூங்கும் முன் பாதங்களில் கடுகு எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. அதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
கடுகு எண்ணெய் பொதுவாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. இது உணவின் சுவையை அதிகரிப்பதோடு, பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இது தவிர, இது தோல் மற்றும் முடிக்கு மிகவும் பயனுள்ளதாக …