ஞாயிற்றுக்கிழமை வந்தால், வீட்டில் கண்டிப்பாக மட்டன் இருக்கும். வாரத்திற்கு ஒரு முறையாவது ஆட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் பலர் உள்ளனர். பறவைக் காய்ச்சல் பற்றிய சமீபத்திய செய்திகளைத் தொடர்ந்து, பலர் ஆட்டிறைச்சிக்கு மாறி வருகின்றனர். இதனால் ஆட்டிறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் நாம் வாங்கும் ஆட்டிறைச்சி உண்மையில் நல்லதா? இதை எப்படி கண்டறிவது எனப் பார்ப்போம்.
ஆட்டிறைச்சி …