fbpx

முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் பல சிறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது போஸ்ட் ஆபிஸ். தனிநபர்களுக்கு பயன்படக்கூடிய மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டங்களில் ஒன்றுதான் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம். இந்த டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 செலுத்தி, உங்கள் கணக்கை தொடங்கலாம்.

அதன்பிறகு நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். டெபாசிட் செய்யப்படும் …