ஆட்டோக்களில் எழுதப்படும் வசனங்களுக்கு எப்போதுமே ஒரு தனி கவனம் இருக்கும். வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்வுகள், அனுபவங்களை சுருக்கமாக ஆட்டோக்களின் பின்புறம் எழுதினால் பெருமளவு பேசப்படும். அந்த வகையில், பெண்களிடம் மன்னிப்பு கேட்டு ஆட்டோ பின்புறம் எழுதப்பட்டிருந்த வாசகம் குறித்த போட்டோ ஒன்றுதான் ட்விட்டரில் நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது. அதில், “பெண்களே மன்னிச்சிருங்க. என் மனைவி ரொம்ப கடுமையானவர்” (Sorry Girls My Wife Is Very Strict) எனக் […]