Myopia: உலகளவில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே கிட்டப்பார்வை பாதிப்பு கோவிட்-19 தொற்றுநோய் அதிகப்படுத்தியுள்ளது என்றும் இது 2050 ஆம் ஆண்டளவில் 740 மில்லியனைத் தாண்டும் என்றும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாறிவரும் நவீன உலகில் குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் போட்டோ எடுப்பது, அதனுடைய குறும்புத்தனமான வீடியோக்களை ரீல்ஸ் எடுப்பது என மொபைல் போன்களோடு குழந்தைகளுக்கு …