Myopia causes: தொழில்நுட்ட வளர்ச்சியால் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதனால் இளைஞர்களும் குழந்தைகளுமே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவர்களிடையே அதிக திரை நேரம் காரணமாக கிட்டப்பார்வை பிரச்சனை அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. இந்த டிஜிட்டல் யுகத்தில், பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் நம் வாழ்க்கையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இதனால், உலகம் முழுவதும் மயோபியாவின் தொற்றுநோய்(Myopia …