Rajouri: ரஜோரியில் 17 பேரின் மரணத்தின் பின்னணியில் எந்தவிதமான தொற்றும் இல்லை என்றும் அவர்கள் நச்சுப் பொருட்களால் இறந்துள்ளனர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கமளித்துள்ளார்
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் பாதல் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், …