Mystery ship: ஆஸ்திரேலியாவில் புயலில் சிக்கி மாயமான சரக்கு கப்பல் 120 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு நிலக்கரியை ஏற்றிக்கொண்டு கடந்த 1904 ஆம் ஆண்டு சரக்கு கப்பல் ஒன்று புறப்பட்டது. 240 அடி நீளம் கொண்ட இந்த பிரமாண்ட சரக்கு கப்பல் புயலில் சிக்கி கடலில் மூழ்கியது. நியு …