MyV3Ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை திரும்ப பெறாதவர்கள் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என்று கோவை போலீசார் அறிவித்துள்ளனர்.
MyV3Ads நிறுவனம் மீது மோசடி தொடர்பாக குற்ற வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சக்தி அனந்தன் என்பவர் கோவையை தலைமையிடமாக கொண்டு இந்நிறுவனத்தை நடத்தி வந்தார். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப்பிரதேசம், …