உத்தரப்பிரதேசத்தின் அலிகஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த சரௌதியா கிராமத்தில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது.. இங்கு, சில நாட்களுக்கு முன்பு கிராமவாசிகளால் ஒரு ஆண் பாம்பு கொல்லப்பட்ட ஒரு வீட்டிற்குள் ஒரு பெண் பாம்பு நுழைந்தது. வனத்துறை அதிகாரிகள் இந்த பாம்பை மீட்கும் வரை, கிட்டத்தட்ட 24 மணி நேரம் கிராமவாசிகளிடம் பெண் பாம்பு சீறிக்கொண்டே இருந்துள்ளது.. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் பாம்பு வீட்டில் […]