நாகசைதன்யா இதுவரை சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களின் மதிப்பு பற்றி இந்த பதிவில் பார்ப்போம். நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் நான்கு ஆண்டுகள் கழிந்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிறகு நாக சைதன்யா சமீபத்தில் நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவதாக மணந்தார். இருவரும் சில காலம் காதலித்து, இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவருடைய தந்தை […]