தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா அக்கினேனி.. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் திரையுலகில் கோலோச்சி வருகிறார்.. தெலுங்கு சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.. அவர் தெலுங்கு திரையுலகில் கிங் நாகார்ஜுனா என்று அழைக்கப்படுகிறார்.. தெலுங்கு தவிர தமிழ், ஹிந்தியிலும் அவர் பல படங்களிலும் நடித்துள்ளார்.. 65 வயதிலும் ஸ்டைலிஷ் ஹீரோவாக வலம் அவர் சமீபத்தில் வெளியான குபேரா படத்தில் முக்கிய ரோலில் நடித்து கவனம் […]