கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவில் மாநகராட்சியின் மேயரை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கூட்டணி கட்சியைச் சார்ந்த மேயரை கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் …