திரைத்துறையில் கதாநாயகிகளின் வாழ்க்கை திரையில் தோன்றுவது போல் அழகாக இருக்காது. திரைத்துறையில் வெற்றி பெற்றாலும், நிஜ வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொண்ட பல நட்சத்திரங்கள் உள்ளனர். அந்த வகையில் இன்று பார்க்கப் போகும் நடிகை ரஜினி, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா போன்ற தென்னிந்திய உச்ச நட்சத்திரங்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு,, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்தார், மேலும் நட்சத்திர ஹீரோக்களுடன் […]

