fbpx

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கடந்த 2022 ஆம் வருடம் நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் ராபர்ட் பயாஸ் ஜெயக்குமார் மற்றும் சாந்தன் ஆகியோர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் …

ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்ய உள்ளது.

ராஜீவ்காந்தி படுகொலையான வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு கைதானவர்களில் நளினி,முருகன்,சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட்பயஸ் உள்ளிட்ட 6 பேர் கடந்த 11ம் தேதி விடுவிக்கப்பட்டனர். படுகொலை வழக்கில் 7 பேருக்கு மரணதண்டனை …

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டபட்டு சமீபத்தில் விடுவிக்கப்பட்ட நளினியின் கணவர் முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நளினி அவரது கணவர் முருகன் உள்பட 6 பேர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் இருந்தனர். இத்தனை ஆண்டுகள் கழித்து சமீபத்தில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஒருபுறம் நளினிக்கு இது மகிழ்ச்சியை தந்தாலும் தன் கணவர் …

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்து சமீபத்தில் வெளிவந்த 6 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் வந்திருந்தபோது தேர்தல் பிரசார மேடையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் …

நளினியின் வழக்கறிஞர்கள் அனைவருமே லட்சக்கணக்கில் பணம் வாங்குபவர்கள் அவர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு எங்கிருந்து பணம் வருகின்றது என்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாட்சியமாக இருந்த காவல்துறை பெண் அதிகாரி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 7 பேர் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்கள். இதையடுத்து நளினி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் …

குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து வாழ ஆசைப்படுகின்றேன் என்று சிறையில் இருந்து வெளியான நளினி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டனர். இதையடு்தது வேலூர் ஆண்கள் சிறையில் இருந்து சாந்தன், முருகன் உள்ளிட்டோரை விடுவித்தனர். பெண்கள் சிறையில் இருந்து நளினி விடுதலையாகி …