நாமக்கல் மாவட்ட பகுதியில் உள்ள ஒலப்பாளையத்தில் வசிப்பவர் பிரபாகரன். இவரது நார்மிலில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சாரம் மற்றும் மனைவி மனிஷாதேவி இருவரும் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை தீஸ்குமார் எனபவர் உள்ளார். இந்த நிலையில், மனிஷாதேவி தனது குழந்தை தீஷ்குமாரை மடியில் வைத்து கொண்டே தேங்காய் நார் மில்லில் மிஷினில் வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். மடியில் விளையாடிக் கொண்டிருந்த தீஷ்குமார் திடீரென ஓடிக்கொண்டிருக்கும் […]
Namakal
நாமக்கல் அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் போலீசில் சரணடைந்தார். நாமக்கல் அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் போலீசில் சரணடைந்தார். நாமக்கல் அருகே தூசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (35). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரமிளா (32). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே […]
நாமக்கல் மாவட்ட பகுதியில் உள்ள , சேந்தமங்கலம், வடுகப்பட்டியில் ராமசாமி என்ற விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவர் 10-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் மற்றும் ஆட்டுக் குட்டிகளை வளா்த்து வருகின்றார். இந்த நிலையில் அவர் வளர்த்த ஆடு ஒன்று 2 குட்டிகளை ஈன்று விட்டு பிறகு சில நாள்களில் உடல்நல குறைவால் தாய் ஆடானது இறந்து விட்டது.தாய் ஆடு இறந்ததால் அதன் ஆட்டுக் குட்டிகள் பால் குடிக்க முடியாமல் […]