நடிகை நமீதா அண்மையில் பிரபல யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், வாழ்க்கையில் அவரை பாதித்த சில விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ”ஒரு கட்டத்தில் நான் உடல் எடை அதிகரித்து, பயங்கரமான மன அழுத்தத்தில் இருந்தேன். நம்முடைய உடம்பில் என்ன பிரச்சனை இருக்கிறது, எவ்வளவு ஹார்மோனல் இம்பேலன்ஸ் இருக்கிறது என்பது மற்றவர்களுக்கு தெரியாது. …