அரசு பள்ளிகளில் கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில் ‘நம்ம ஸ்கூல்’ பவுண்டேஷன் என்னும் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த …