பாலிவுட் பிரபலமான நடிகர் தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த ரசிகர் ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நானா பட்டேகர். சில ஆண்டுகளுக்கு முன்பு ‘மீ டூ’ சர்ச்சையில் இவரது பெயரும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. …