fbpx

அறிமுக மலையாள இயக்குனரான ஜோசப் மனு ஜேம்ஸ் நேற்று முன் தினம் உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 31.

2004-ம் ஆண்டு சாபு ஜேம்ஸ் இயக்கத்தில் உருவான I am Curious என்ற படத்தின் மூலம் ஜோசப் மனு ஜேம்ஸ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதை தொடர்ந்து மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பல …