fbpx

சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.60 லட்சம் வரி பணத்தை செலுத்த தவறியதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் சென்னை நங்கநல்லூரில் உள்ள வெற்றிவேல் மற்றும் வேலன் திரையரங்கத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2018ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை நங்கநல்லூரில் இயங்கி வரும் வெற்றிவேல் மற்றும் வேலன் திரையரங்கம் வரி செலுத்தவில்லை என …