நம் வீடுகளில் பூச்சிகளின் தொல்லையில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்காக நாப்தலின் உருண்டைகளை பயன்படுத்துகிறோம். இவை நிலக்கரியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொருட்களுடன் வாசனை பொருட்களும் கலந்து தயாரிக்கப்படும் உருண்டைகள் ஆகும். இவற்றில் இருந்து வெளியேறும் வாயுவினால் பூச்சிகள் இவை இருக்கும் இடத்திற்கு வராது.
இதனால் பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும் இடங்களிலும் நாம் துணிகள் வைத்திருக்கும் …