fbpx

பிரதமர் மோடி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில், வடக்கில் இருந்து தெற்கு வரையிலான மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள், நிதி ஒதுக்கீடு, ஆளுநர் அதிகாரம், நிதிப்பங்கீடு, தென் மாநிலங்களில் பாஜகவுக்கு அதிகரித்து இருக்கும் செல்வாக்கு ஆகியவை குறித்து விவரித்துள்ளார்.

அந்த நேர்காணலில் அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதில் முந்தைய அரசு கவனம் செலுத்தவில்லை என …