தலைநகர் டெல்லியில் விடிய விடிய கனமை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நிர் தேங்கி இருக்க, சில இடங்களில் அருவியாய் பாய்ந்தோடுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் முழங்கால் உயரத்திற்கும் மேலாக மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வாகன ஓட்டிகள் கொட்டும் மழையில் தங்களது வாகனங்களை …