fbpx

டெல்லியில் நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி போட்ட திடீர் கவுன்சிலால் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் பெரும் பரபரப்படைந்தனர்.

மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்காக பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அறிவுறுத்தல் …