பீகார் மாநிலத்தில் ஆளும் கூட்டணியின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி தற்போதைய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.. மேலும் இந்த “பெரும் மக்கள் தீர்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியை மக்களுக்கு சேவை செய்ய அதிகாரம் அளிக்கும்” என்றும் கூறினார். தொடர்ச்சியான எக்ஸ் பதிவில் “ பீகாரின் “முழுமையான வளர்ச்சியை” உறுதி செய்துள்ளதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த ஆணையைப் […]

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாக நாளை மறு நாள் உள்ள நிலையில், பல தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் (Exit Polls) மாநிலத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என கணித்துள்ளன. பாஜக இந்த கணிப்புகளை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி, நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பியுள்ளது. “இந்த முறை நாங்கள்தான் ஆட்சியை பிடிப்போம்; NDA ஆட்சியிலிருந்து வெளியேறும்” […]