fbpx

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ரூ.751.91 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை.

நேஷனல் ஹெரால்டு என்பது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நாளிதழ். 1937-ம் ஆண்டு அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்னும் நிறுவனத்தைத் தொடங்கிய நேரு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை அதில் பங்குதாரர் ஆக்கினார். இந்நிறுவனம் எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கும் சொந்தமானது …