fbpx

பிஎம் கிசான் நிதியுதவி பெற விவசாயிகள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, பிரதமரின் கௌரவ உதவித் தொகை மானியத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள். வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்கி …