fbpx

National Maths Day 2024: சீனிவாச ராமானுஜர் 1887 டிசம்பர் 22 அன்று ஈரோட்டில் பிறந்தார். நிதி உதவி பெற்று கும்பகோணம் உயர் நிலைப்பள்ளியில் கல்வி பயின்றார். அப்போதே கணித ஃபார்முலா பலவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவித்து ஆசிரியர்களை ஆச்சரியப்படுத்தினார். இதனால் இவரை பலர் கணித மேதையாக கருதத் தொடங்கினார். தொடர்ந்து கும்பகோணம் அரசு கல்லூரி, …