fbpx

தபால் நிலையங்களில் பல்வேறு விதமான சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் சேவிங்க்ஸ் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். சரியான திட்டங்களை தேர்வு செய்து முதலீடு செய்தால், இதில் நல்ல லாபத்தையும் பார்க்க முடியும்.

தபால் அலுவலக தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) …