உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார். ஆயிரக்கணக்கான விஐபிகள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த விழா வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாக நடந்து முடிந்தது.
நேற்று ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட …