Bangladesh violent: மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 100-ஐ தாண்டியுள்ளதால் வங்கதேசம் முழுவதும் வன்முறை தேசமாக காட்சியளிக்கிறது.
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த படைவீரர் இடஒதுக்கீடு …