fbpx

நேட்டோ அமைப்பில் பின்லாந்து 31வது உறுப்பு நாடாக இணைந்துள்ளது..

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் (NATO) மிகப்பெரிய ராணுவ பலத்துடன் அமெரிக்கா உள்ளது. இதில் ஃபிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி உட்பட 30 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்நிலையில் நேட்டோ அமைப்பில் பின்லாந்து 31-வது நாடாக இணைந்துள்ள்ளது.. நேட்டோவின் 31வது உறுப்பினராக பின்லாந்தை வரவேற்பதாக …