பலருக்கு உள்ளங்கால் விறைத்து போகும் நிலை ஏற்படுவதுண்டு. மேலும் கால் வீக்கம் அதிகரிக்கலாம். அப்படி அதிகரித்தால், அவர்கள் அதிலிருந்து விடுபட பல்வேறு மருத்துவர்களை நாடுவார்கள். ஆனாலும் அந்த வீக்கம் அவ்வளவு எளிதில் குணமாகாது.
நாம் அன்றாட வேலைகளை செய்வதிலேயே இதன் காரணமாக, பல்வேறு சிக்கல்கள் எழலாம். அந்த வீக்கத்திற்கு காரணம் என்னவென்றால், உடலில் யூரிக் அமிலம் …