fbpx

கடந்த வருடம் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த கண்மணியும், சின்னத்திரை நடிகர் நவீனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்றது என்பது எல்லோருக்கும் தெரியும்.

இத்தகைய சூழ்நிலையில் தான் அவர்கள் தங்களுடைய முதல் குழந்தையை பெற்றுக்கொள்ள இருப்பதாக முன்பே மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். இதன் காரணமாக, ரசிகர்கள் …

நவீன் ,கண்மணி இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
நவீன் சின்னத்திரையில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்துள்ளார். அதில் கலர்ஸ் தமிழில் தொலைக்காட்சியில் சிவா என்ற கேரக்டரில் இதயத்தை திருடாதே என்ற தொடரில் நடித்து அந்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதை மனதில் இடம் பிடித்தார்.

பின்பு கண்ட நாள் முதல் …