மகாராஷ்டிரா கடற்கரையில் பாகிஸ்தானிலிருந்து சந்தேகத்திற்கிடமான படகு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளன. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ரேவ்தண்டா கடற்கரைக்கு அருகே சந்தேகத்திற்கிடமான படகு, கண்டறியப்பட்டதை அடுத்து, இன்று காவல்துறை மற்றும் கடலோர் பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் தேடுதல் மற்றும் விசாரணையை தீவிரப்படுத்தியதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். கோர்லாய் கடற்கரையிலிருந்து 2 கடல் மைல் தொலைவில் படகு காணப்பட்டதுஞாயிற்றுக்கிழமை இரவு, ரெவ்தண்டாவில் உள்ள கோர்லாய் கடற்கரையிலிருந்து இரண்டு […]