போலி சாதி சான்றிதழ் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகையும் முன்னாள் எம்.பியுமான நவ்நீத் ரானாவுக்கு பிடிவாரண்ட் வழங்கப்பட்டுள்ளது.
அமராவதி தொகுதி சுயேச்சை எம்.பி.யாக இருந்தவர் நவ்னீத் ரானா. தமிழில் கருணாஸுடன் அம்மா சமுத்திரம் அம்பானி திரைப்படம் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் தேர்தலில் போட்டியிட விரும்பினார். எனவே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இதற்காக தேர்தல் …