fbpx

அம்மனை வழிபட மிக விசேஷ நாட்களாக நவராத்திரி எனும் ஒன்பது நாட்களில் அம்மனை வெவ்வேறு அவதாரங்களாக அலங்கரித்து, கொலு வைத்து கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நவராத்திரி ஏன் கொண்டாட வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

சிவனை வழிபடக்கூடியது சிவராத்திரி என்றும், அம்பாளை வழிபடுவதற்கு நவராத்திரி என நம் இந்து மதத்தில் ஒரு விழாவாக கடைப்பிடித்து …